எல்லாம் இருந்தும்

பணம்
பங்களா
சொத்து
கார்
அந்தஸ்து
ஆடம்பரம்
கௌரவம்
எல்லாம் இருந்தும்
அந்த மனிதர்
தனியாகத்தான் இருக்கிறார்
'சுடுகாட்டில்.....'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (3-Jan-18, 12:16 pm)
Tanglish : ellam irunthum
பார்வை : 136

மேலே