உலகத்தின் பார்வையில்

உண்மை இல்லா உலகில்
யாருக்கும்
நீ
உண்மையாக இருக்க
முயற்சிக்காதே
மீறி
நீ
உண்மையாக
இருந்தால்
உலகம்
உன்னை கோமாளி
என்றிடும்.................

எழுதியவர் : yojana (3-Jan-18, 1:05 pm)
பார்வை : 77

மேலே