வென்று காட்டு

வெற்றிக்கு வேண்டும் விடாமுயற்சி!
தோல்வியில் சற்றும் துவளாமை!
கற்றதை மீண்டும் செயற்படுத்தல்!
கடைசியில் வென்று காண்பித்தல்!

எழுதியவர் : கௌடில்யன் (3-Jan-18, 10:45 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : vendru kaattu
பார்வை : 95

மேலே