மண்டைக் கர்வம்

மண்டைக் கர்வம் வந்துவிட்டால்,
மற்ற நல்ல குணமிருந்தும்
சண்டை போட வைத்துவிடும்!
தனித்தனி யாகப் பிரித்துவிடும்!

எழுதியவர் : கௌடில்யன் (3-Jan-18, 10:41 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 85

மேலே