வென்னிலவே உனை தூங்கவைக்க

மென்பஞ்சும் கசங்கிடா துகிலிடா பாத வருடலின் அடுத்தாய் விரல் தீண்டி சொடுக்காக இசைந்துனை அயர்த்திடுவேன்...

எழுதியவர் : யாசிகன் (4-Jan-18, 4:10 am)
பார்வை : 102

மேலே