பெண்ணே பெண்ணே

உன் மடியில் கிடப்பேனே
எழுந்தால் துடிப்பேனே
நினைப்பில் அணைப்பேனே
பெண்ணே பெண்ணே

நீ சிரித்தும் செல்லாதே
சிறையில் அடைக்காதே
இதயம் தாங்காது
கண்ணே கண்ணே

உன் நிழலும் என்னோடு
நினைப்பும் கண்ணோடு
நிகழ்வும் உன்னோடு
முன்னே முன்னே

விழியும் தூங்காது
நிலவே நீ சேரு
வாழ்வும் நம்மோடு 
தானே மானே....

எழுதியவர் : சபரி நாதன் பா (4-Jan-18, 3:55 pm)
Tanglish : penne penne
பார்வை : 350

மேலே