காமம்

காமத்தோடு வெறித்துப்
பார்க்காதே என்று
கதறுகிறாள்..
தெருவில் குருடன்
5 December 2017 at 20:50

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 11:31 pm)
பார்வை : 89

மேலே