தவிப்பு

ஆடைக் காட்சியறையில்
கண்ணாடிக் கதவு வழியே
பார்த்து சிரிக்கிறது
சிலிக்கன் பொம்மை
வெளியில் கிழிந்த
ஆடையுடன்
ஓர் ஏழை
19 November 2017 at 08:17

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 11:33 pm)
Tanglish : thavippu
பார்வை : 521

மேலே