காத்திருக்கிறேன்

****காத்திருக்கிறேன்****
இன்பமான இனிய இரவுகள் அழைத்ததே
என்னை உறங்க வைக்க
இருந்தும் நான் சொல்லவில்லை-என்
காதலியின் மடியில் உறங்க வேண்டும்
*ஆழ்ந்த உறக்கங்களுடன்...!*

எழுதியவர் : முஸ்தபா (4-Jan-18, 11:48 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 593

மேலே