காதலும் கடந்து செல்லும்

மரம் செடிகளுக்கு கூட காதல் வந்து விட்டது போல ....

காற்று மீது.....

காற்று கடந்து செல்லும் போதெல்லாம்.....

தலை கால் புரியாமல் ஆடுகிறது.......

நீ என்னை கடந்து செல்லும்போது ...

நான் நடந்துகொள்வது போல....

எழுதியவர் : கிருபாகரன் (5-Jan-18, 7:59 am)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
பார்வை : 288

மேலே