அப்பா சொன்னது

பேரூந்தை நம்பிக் கொண்டு காத்திருக்காதே!
உனக்குத் தான் இரண்டு கால்கள் இருக்கின்றனவே!
நடந்தே வீடு வந்து சேரு,
அப்பா சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Jan-18, 4:39 pm)
Tanglish : appa sonnathu
பார்வை : 229

மேலே