இயற்கையின் திருமணம்

ஆகாயத்தின் குமாரனான
திருவளர்செல்வன் மேகத்திற்கும்
காற்றின் குமாரத்தியான
திருவளர்செல்வி ஈரத்திற்கும்
இடிமுழக்க மேளதாளத்தோடு
திருமணம் நிகழ...
விருந்தாக அமைவதே
மழைப்பொழிவு!!!
-அ.ஜீசஸ் பிரபாகரன்
ஆகாயத்தின் குமாரனான
திருவளர்செல்வன் மேகத்திற்கும்
காற்றின் குமாரத்தியான
திருவளர்செல்வி ஈரத்திற்கும்
இடிமுழக்க மேளதாளத்தோடு
திருமணம் நிகழ...
விருந்தாக அமைவதே
மழைப்பொழிவு!!!
-அ.ஜீசஸ் பிரபாகரன்