என் காதல்
ஆய்வுக்கூடங்களில்
வைத்து பரிசோதிக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
வென்றாலும்
மீண்டும் மீண்டும்
பரிசோதிக்கிறாய்
அப்படி
உனக்கு என்ன தான்
முடிவு வேண்டும்
ஆய்வகத்தில்
துள்ளிக் கொண்டிருக்கும்
என் காதல் இடமிருந்து...!?
-J.K.பாலாஜி-