வெட்கத்தில்

கலவி
செய்த
காதலன்

அயர்ந்து
சற்றேநகர

உடலெங்கும்

வியர்வைத்
துளிகள்

வெட்கத்தில்
முகமதில்

மஞ்சள்
பூத்ததோ?
நா.சே..,

எழுதியவர் : Sekar N (6-Jan-18, 7:42 pm)
Tanglish : vetkkathil
பார்வை : 261

மேலே