வீதிக்கும் தெரிந்த என்விதி

என்னைத் தொலைத்து நான்
துள்ளித் திரிந்த வீதியெல்லாம்!

என்பாத்தைத் தொட மறுத்து
நழுவிச் செல்கிறது! - நான்
உன்னைத் தொலைத்து நடக்கையில்!

-- தல்லிதாசன்

எழுதியவர் : தல்லிதாசன் (8-Jan-18, 6:33 am)
பார்வை : 185

மேலே