முரண்பாடு
மகன் பெருமிதம்....
கட்டணங்கள் அனைத்தும்
கட்டப்பட்டது அம்மாவிற்காக
முதியோர் இல்லத்தில்....
தாய் மனதில்....
தாரம் வந்த பின்னாலே நான்
பாரம் ஆகிப்போனேனோ?
கோடிகள் தேவையில்லை மகனே
கூட நின்று நீ பேசும்
சில மணித்துளிகள் போதுமய்யா...
மகன் பெருமிதம்....
கட்டணங்கள் அனைத்தும்
கட்டப்பட்டது அம்மாவிற்காக
முதியோர் இல்லத்தில்....
தாய் மனதில்....
தாரம் வந்த பின்னாலே நான்
பாரம் ஆகிப்போனேனோ?
கோடிகள் தேவையில்லை மகனே
கூட நின்று நீ பேசும்
சில மணித்துளிகள் போதுமய்யா...