மகிழ்ச்சி கொள்வார் யாரோ
உனக்கு பிடிக்காத எதையும்
நான் செய்வதில்லை.
“என்னை பிடிக்காத
உன்னை அதனாலே
தள்ளி நிற்கிறேன்”
உன்னை விட
உன் மேல் கொண்ட
அன்பை மிகவும் மதிக்கிறேன்
எனவே தான் மறக்க முடியாமல் தவிக்கிறேன்.
“தீ வாழ – மெல்ல
திரி மடியும்
மெழுகும் உருகும்
ஒளியில் மகிழ்ச்சி கொள்வார் யாரே...?”