நீ அடைந்த ஆனந்தம்

உனை அடைய நான் புரிந்த
காதல் தவத்திலும் மேன்மையானது
உன் தவம் என்றறிந்தேன்...

நாம் இணைகையில்
எனக்கு முன்னதாக
உன் கருவிழி சிந்திய
ஆனந்தத்தை கண்டு...

எழுதியவர் : தமிழ் தாசன் (10-Jan-18, 9:12 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1736

மேலே