மலரும் வெட்கிப்போகிறது

சற்றே பூத்த
மலரும் வெட்கி மறையும்
என்னை கண்ட நிந்தன்
மதியொளி துலங்கும் முகத்தையும்
மதியொளி கண்டு மலரும்
அல்லியாய் எந்தன் ஆசையையும் கண்டபின்...

எழுதியவர் : தமிழ் தாசன் (10-Jan-18, 9:21 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1783

மேலே