சவம் சமம்


சரித்திரத்தின் பக்கங்களை
பேனாவினால் அல்ல
செயலினால் எழுது
செயல் வடிவம் பெறாத
எந்தச் சிந்தனையும்
பதப் படுத்தி வைத்த
சவத்திற்கு சமம்
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-11, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 282

மேலே