அழகின் அர்த்தங்கள்
பூ சிரித்து நின்றால்
அழகு
புன்னகை இதழில்
விரிந்து நின்றால்
அழகு
கவிதை சொன்னால்
அழகு
மௌனம் காதலில்
அழகு
----கவின் சாரலன்
பூ சிரித்து நின்றால்
அழகு
புன்னகை இதழில்
விரிந்து நின்றால்
அழகு
கவிதை சொன்னால்
அழகு
மௌனம் காதலில்
அழகு
----கவின் சாரலன்