சிலந்தி வலை

ஞாபகப் பெட்டகத்தை
கிளறி பார்க்க

சிலந்திவலையாய்

சுற்றி பின்னிய

சம்பவ பினைப்பு

மைய்ய புள்ளியில்
அமர்ந்திருக்கும்

சிலந்தியாய் உன்
நினைவுகள்

இன்னும் எவ்வளவு
என்றாலும்

பின்னிபினைத்துக்
கொள்ள தயாராய்

சிலந்தி வலை

சிலந்தி மட்டும்..,
நா.சே..,

எழுதியவர் : Sekar N (10-Jan-18, 8:58 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : silanthi valai
பார்வை : 316

மேலே