மனமே முடியும்

குப்பைகூட தரமான
உரமாகும் போது!!
மனித மனம்
அதனினும் எளியதல்ல
நினைத்ததை அடையலாம்:
நிலையான அடையாளத்தோடு:
முடியும் என்ற
நம்பிக்கையிருந்தால்!!!!!
ரம்யாகார்த்திகேயன்
குப்பைகூட தரமான
உரமாகும் போது!!
மனித மனம்
அதனினும் எளியதல்ல
நினைத்ததை அடையலாம்:
நிலையான அடையாளத்தோடு:
முடியும் என்ற
நம்பிக்கையிருந்தால்!!!!!
ரம்யாகார்த்திகேயன்