ஆன்ம ஒழுக்கம்

ஓமென்னும் ஓங்காரத்தை ரீங்காரமிட்டு ஒவ்வாமையையும், ஒழுக்கமின்மையையும் செயலாக்கினால்,
சக்கரத்தின் அடியில் சிக்கிய தவளையாய் வேதனையால் துடிப்பர்...

#ஆன்ம_ஒழுக்கம்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Jan-18, 7:34 pm)
பார்வை : 918

மேலே