குப்பையும் கலையமே
குப்பைகூட தரமான
உரமாகும் போது!!
மனித மனம்
அதனினும் எளியதல்ல
நினைத்ததை அடையலாம்:
நிலையான அடையாளத்தோடு::
நியாயமான தேடலில்!!!!
ரம்யாகார்த்திகேயன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
