வீரச்சி

பெண்களை ஐம்பூதங்களிலும்
ஐம்புலன்களிலும் அடக்க
நினைக்காதீர்கள்;
பஞ்சபூதத்தின் பஞ்சசக்தியின்
சீற்றத்தின் தாக்காமாய்
பெண் ....
ஆக்கமுமாவாள் அழிவுமாவாள்:
அக்னிபிழம்பின் தீஞ்சுடராய்.....
ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (12-Jan-18, 10:27 pm)
பார்வை : 83

மேலே