முயற்சி
முயற்சியை நின் முழு
மூச்சாக்கி முயன்று பார்
முதல் படித் தோல்வியாகத் தான் அமையும்
அதன் மீதேறி முயன்று பார்
தோல்வி என்றால் துவண்டு விடாதே
தோல்வியும் ஒப்புக் கொள்ளாதே
அதுவே வெற்றி தான்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
