கவலை

கல்லில் சிலைவடித்தால்,
அது
கலை..

கண்ணில் நீர்வடித்தால்,
அது
கவலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jan-18, 7:16 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kavalai
பார்வை : 87

மேலே