காதலின் தீபம்

பூக்களில்
தேனை தேடித்தான்
வண்டுகள் மொய்கின்றன
பூக்களின் வாசத்தில் அது லயிப்பதில்லை
நானும் உன் உள்ளத்தைதான்
காதலிக்கிறேன்
உன் உருவத்தையல்ல...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (12-Jan-18, 7:28 am)
Tanglish : kathalin theebam
பார்வை : 140

மேலே