மௌனம்

உன் சிரிப்பை
மொழிப்பெயர்த்தால்
கிடைப்பது என்னவோ
எனக்கு மௌனம் தான்

-J.K.பாலாஜி-


  • எழுதியவர் : J.K.பாலாஜி
  • நாள் : 12-Jan-18, 7:44 am
  • சேர்த்தது : J K பாலாஜி
  • பார்வை : 254
  • Tanglish : mounam
Close (X)

0 (0)
  

மேலே