பொங்கல்

எனக்கும் ஆசை தான்!
கணுக்கால் தெரிய நீ பட்டுடுத்தி கால் நிறய கொலுசு போட்டு,
கரும்பதை தான் நட்டு வச்சி,
புதுப்பானை ஒண்ணு வாங்கி
நம் குழந்தை பிஞ்சு கையால் அலசி
விளாண்ட பச்சரிசியில் பொங்கல் வைக்க!

எழுதியவர் : பாண்டி (12-Jan-18, 7:56 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : pongal
பார்வை : 164

மேலே