அது ஒரு அழகிய காலை

மார்கழிக் காலை ,,,
மஞ்சி மூட்டம் ,,,
கண்களில் தூக்கம் ,,,
கஷ்ட பட்டு எழுந்தாச்சு ,,,
காக்கை குளியலும் போட்டாச்சு ,,,,
கடிகாரம் பாத்தாச்சு ,,,
சுப்ரபாதம் போட்டாச்சு ,,,
வாசல் நோக்கி செல்கிறேன்
கைகளில் வாலியுடன் ,,,
வாசற் தெளித்து விட்டேன்,,,
ஐயோ ,,,
கோலமிட புள்ளி வைக்கும் முன்னரே
வந்து விட்டான் போல என்னவன் ,,,
ஓர கண்ணால் தேடுகிறேன்
வந்தது அவன்தான் என உறுதி செய்ய ,,,!
உறுதி செய்யும்
முன்னரே உறுதியாய் வைத்து விட்டான்
ஒரு முத்தத்தை கழுத்தினில் ,,,
கோலம் போட விடு டா
என நான் அவன் தலை முடி இழுக்க ,,,
கோவத்தில் கடித்து விட்டான் கண்ணத்தை ,,,,
புன்னகைக் கோலம் மலர்கிறது வீட்டு வாசல் எங்கும் ,,,,!