நல்ல நண்பர்

நல்ல நேரத்தின் நன்மை கூட்டியும்,
கெட்ட நேரத்தின் கேட்டை நீக்கியும்
உதவும் நண்பனே உயர்ந்த நண்பனாம்!
நீரும் அப்படி இருக்கப் பாருமே !

எழுதியவர் : கௌடில்யன் (12-Jan-18, 10:37 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : nalla nanbar
பார்வை : 282

மேலே