செண்பகவல்லித் தாயார்
தாயார் பாதம் தலையில் வைத்துக் கொண்டாடு!
நோயார் சாவார்! தீயார் போவார் திரும்பாமல்!
சேயார் செழிப்பார் ! நீயார் நான்யார் திருக்கோவில்
போய்ஆர் விழுவார் புகுவார் சுவர்க்கம் பொய்யாமோ?