கஷ்டபட இஷ்டப்பட்டா

வாழ்க்கையில கஷ்டபடாம
இஷ்டப்பட்டது எதுவும் கிடைக்காது.
அதனால,
கஷ்டபட இஷ்டப்பட்டா
நாம இஷ்டப்பட்டது
கஷ்டமில்லாம கிடைக்கும்.

எழுதியவர் : வென்றான் (3-Aug-11, 12:09 pm)
பார்வை : 325

மேலே