உழவர்க்குநன்றி

உணவளிக்கும்.உழவர்க்கு.நன்றியுடன்.இருப்போம்!
உழவருக்கு.நல்லவிலை.கிடைக்கவழி.செய்வோம்!
உணவுப்பொருள்.வீணாக்கல்.குற்றமென.உணர்வோம்!
உணர்த்துகின்ற.பொங்கலிதை.உணர்ந்துகடைப் பிடிப்போம்!

எழுதியவர் : கௌடில்யன். (15-Jan-18, 12:55 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1009

மேலே