தாராள மனம்

சட்டம் போட்டு திருந்தாத கூட்டந்தான் நாட்டுக்குள்ள ஏராளம்,
தாராள மனம் கொண்டால் அன்பு ஒன்றே பாராளும்,
ஊராள நினைப்போரெல்லாம் தன்னயாளக் கற்பாரே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jan-18, 6:32 pm)
பார்வை : 997

மேலே