குழந்தையின் சிரிப்பு

என்
சோகம் எல்லாம்
துசியாய் போயின,

சோர்ந்து
அமர்ந்திருக்கிறேன்
என்று தெரியாமல்,

என்னை
நோக்கி தவழ்ந்து
வந்த பச்சிளங் குழந்தையின்,

பொக்கை
வாய் சிரிப்பினில்!!!

எழுதியவர் : Meenakshikannan (3-Aug-11, 2:18 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 1211

சிறந்த கவிதைகள்

மேலே