ஆள் காட்டி விரல்....
நீ
விடியலின் விருட்சமா?.....
இல்லை
ஆதிக்கத்தின் அடையாளமா? ....
நான், நீ என்ற பிரிவின் பின்னலா?
இல்லை
நாம் என்ற இணக்கத்தின் மின்னலா?.....
நீ
விடியலின் விருட்சமா?.....
இல்லை
ஆதிக்கத்தின் அடையாளமா? ....
நான், நீ என்ற பிரிவின் பின்னலா?
இல்லை
நாம் என்ற இணக்கத்தின் மின்னலா?.....