கல்லூரி நட்பு

விடுதியின் குட்டி சுவர்
மொட்டை மரம் உணவகம்
என எல்லா இடங்களும்
இதயத்தின் ஓரமாய் இருக்க
தூரமாய் தான் இருக்கிறது வாழ்க்கை
நண்பர்களின் அருகாமை இல்லாமல்

எழுதியவர் : (3-Aug-11, 2:25 pm)
சேர்த்தது : stalin
Tanglish : kalluuri natpu
பார்வை : 448

மேலே