நந்த புராணம்

ஐயா சங்கரா !
நந்தன் வந்திருக்கிறேன்
நந்தி விலகவேண்டும்
கட்டண தரிசன நந்திகள் !
சேக்கிழார் பாடிட்டு போய்
எம்பூட்டு நாளாச்சு
இன்னும்
நந்த புராணம் முடியலியே
இறைவா !
----கவின் சாரலன்


எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-11, 2:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 309

மேலே