உறவுகளின் உச்சம்

உடைகள் உடைத்தெறிந்த வெட்கத்தில்
மூழ்கித் திளைத்துத் திரைந்தாள்.

இடைகள் நடத்தின நாட்டியத்தில்
தொடை நடுங்கிக் குமைந்து குலைந்தான்.

எழுதியவர் : jujuma (3-Aug-11, 4:07 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 339

மேலே