ஏதேன தோட்டத்து எழில் ஓவியம்


ஏதேன் தோட்டத்து
எழில் ஓவியத்தை
இதய வீதியில்
தொலைத்துவிட்டு
தனிமையில் நிற்கிறேன்
யாராவது அவள் முகவரி
தெரிந்தால் சொல்லுங்கள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-11, 4:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 337

மேலே