நம்புகிறேன் உங்களை.........!!!!!


உங்கள் மீதான
நம்பிக்கையின்
ஒரு முனையை பிடித்துக்கொண்டு
ஊசலாடுகிறேன்

உங்களிடம் இருக்கும்
உங்கள் மீதான
நம்பிக்கையின் மறுமுனையை
எப்பொழுதுமே விட்டுவிடுகிறீர்கள்
நீங்கள்.....................!!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (3-Aug-11, 5:13 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 292

மேலே