தற்கொலை செய்வதற்கும்...........!!!!!


எல்லாவற்றிற்கும்
எதுவானதாகவேயிருக்கிறது
ரயில் நிலையங்கள்

ஒரு காதலை சொலவதர்க்கோ
அல்லது
நிரகரிப்பதர்க்கோ
உரக்க சிரிப்பதர்க்கோ
அழுவதற்கோ
அந்தரங்கங்களை ரசிப்பதர்க்கோ
பிச்சை எடுப்பதற்கோ
எச்சில் துப்புவதர்க்கோ
பிரிந்து செல்வதற்கோ
ஏற்றதாகவேயிருக்கிறது
ரயில் நிலையங்கள்

சில நேரங்களில்
ரயிலின் முன்பு பாய்ந்து
தற்கொலை செய்துகொள்வதற்கும் .............!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (3-Aug-11, 5:22 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 252

மேலே