ஏமாற்றம்

ஐந்தில் அப்பாவிடமும் பதினைந்தில் நண்பனிடமும் பந்தம் முழுக்க அண்ணனிடமும் அடையா அரவணைப்பும் ஆறுதலும் அறுதியான அலாவலவுதலும்உந்தன் அரை நொடி பார்வையில் உணரவைத்த கண்ணாளனே...
கண்களில் கண்ணீர் வற்றும் அளவிற்கு கவலையை கொடுத்த அவலமும் ஏனோ...

எழுதியவர் : பிரியா (16-Jan-18, 3:27 pm)
சேர்த்தது : Priya
Tanglish : yematram
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே