புதுமையை தேடும் பறவை

நிழல் தேடும் ஒருவராய்
வாழ விரும்பவில்லை
தினம் ஒரு புதுமையை
தேடும் பறவையாய்
வாழ விரும்பும்
நெஞ்சமிது........

எழுதியவர் : ஆர். கோகிலா (16-Jan-18, 7:13 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
பார்வை : 42

மேலே