விவாதம்-விளக்கம்

விவாதம் சண்டைக்கு வழிவகுக்கும்!
விளங்கிப் பேசுதல் உயர்வளிக்கும்!
வேற்றுமை அறிவாய் இரண்டினுக்கும்!
வெல்வாய் பேச்சில் என்றைக்கும்!

எழுதியவர் : கௌடில்யன் (18-Jan-18, 10:12 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 623

மேலே