பூஞ்சோலை

பாலைவனமாக
இருந்த
என் இதயம்
பூஞ்சோலையானது
என் காதல் தேவதை
உன் வருகையால்...

எழுதியவர் : (18-Jan-18, 9:51 am)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : poonchoolai
பார்வை : 3308

மேலே