ஊர் பெயர்

ரயில் தடங்கள் இரைச்சல்
எதிர் திசையில் மரங்கள்
மறைத்தது ஊர் பெயர்.

ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன் (18-Jan-18, 11:24 am)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : oor peyar
பார்வை : 109

மேலே